ஊசிமுனை

எண்ணிற்கு வலதுபுறமிட்டால் தான்
பூஜ்ஜியத்திற்கு மதிப்பாம்;
எனவேதான் எழுதபடுகிறதோ
ஆணின் பெயர் ,
அவனை மணமுடித்த பெண்ணிற்கு பின்..!!

எழுதியவர் : கல்கிஷ் (16-Feb-15, 5:01 pm)
பார்வை : 141

மேலே