மொக்கையும் ஜோக்கும்
"ஜோக்குக்கும் மொக்கைக்கும் என்ன வித்தியாசம்?"
"ஒரு ஜோக்குக்கு சிரிப்பு வந்தா அது ஜோக், சிரிப்பு வரலண்ணா அது மொக்கை"
"ஹா ஹா செம ஜோக்"
"நான் ஜோக்கே சொல்லலை அப்புறம் எதுக்கு சிரிக்கிற"
"சும்மா மொக்கை போடாதய்யா"
"பாரு இப்போ மொக்கைங்கிற"
"டேய் படுத்தாதடா விட்டுடா தம்பி"
"சரி இப்போ சொல்லு நான் சொன்னது ஜோக்கா? மொக்கையா?"
"டேய் நீ எப்போடா சொன்ன?"
"அப்புறம் எதுக்கு சிரிச்ச?"
"மறுபடியுமாஆஆஆஆஆ!!!!!!!!!!!!!!!!!!!!!!!"