போதும் என்ற மனம்
வருவதை ஏற்கும் வருந்திடா உள்ளம்
ஒருவித மான உயர்வாம்- தருவதில்
அள்ளியோ கிள்ளியோ ஆண்டவன் வைத்திடின்
தள்ளியார் வைப்பார் தவிர்ந்து?
வருவதை ஏற்கும் வருந்திடா உள்ளம்
ஒருவித மான உயர்வாம்- தருவதில்
அள்ளியோ கிள்ளியோ ஆண்டவன் வைத்திடின்
தள்ளியார் வைப்பார் தவிர்ந்து?