வானவில் நிறங்கள்
வாழ்வினில் ஒவ்வொரு தடை தாண்டும்
போதும் ஒவ்வொரு நிறம் மாறும்
இவ்வாறு நிறம் மாறும் வாழ்வினில்
எது நிஜம்???
சொல் அன்பே சொல்!!!
எனக்காக யாரும் மாறும் எண்ணம்
வேண்டாம் !!!
உங்களுக்காக நானும் அவ்வளவு
சுலபமாக மாறமாட்டேன் !!!
வாழ்க்கை என்பது ஓர் தடை தாண்டும்
போட்டி தான் மறுக்கவில்லை - நான்
இருப்பினும் என்ன சொல்வதென்று
தெரியாமல் தவிக்கும் மனதிற்கு
நான் என்ன மறுமொழி கூர
கோடிகளை கொட்டி உழைத்தாலும்
தேவைக்கு கையிலே பணமில்லை.
என்ன செய்யலாம்???
என் அன்பே!!!
எனக்கு நீர்ந்தவற்றை பார்த்து கவலை படாதே
என்றோ ஒருநாள் எமது வாழ்வும் வளம்
பெறும் என்பதை மறந்துடாதே
எழு நிறமும் கலந்து எம் வாழ்வும்
வளம் பெறும். கனவுகளும் நிஜமாகும்.
என் அன்பே அது வரை பொறுத்திரு.