செவ்வாய் பயணம்

செவ்வாய்க்கு தகுதி பெற,
பிரயத்தனங்கள் பல செய்து,
ஒவ்வொரு சுற்றாய் கடந்து வந்தேன்
ஓர் இனிய முத்தமாய் உன் செவ்வாயில்
என் பயணம், இனிதே ஆரம்பம்
என் அன்பே!!

எழுதியவர் : நிக்கல்சன் (18-Feb-15, 6:01 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
Tanglish : sevvaay payanam
பார்வை : 53

மேலே