காதல்

நிலவு தேயும்.
நிலவை நினைத்துத் தேயும்
சூரியன் நான்.

எழுதியவர் : யாசீன் (18-Feb-15, 6:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 103

மேலே