இணைந்த கைகள்

இதயங்கள் இணைந்ததினால்
நீயும் நானும் ஓர் இமைகள் ஆனோம் !


காற்றால்க் கூட பிரிக்க முடியாத அளவுக்கு
நீயும் நானும் உயிருக்குள் ஒன்றாய் கலந்து விட்டோம் !


நிலவில்லாத வானம் இல்லை
நீ இல்லாமல் நான் இல்லை !


சூரியன் இல்லாத உலகம் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை !


அலைகள் இல்லாத கடல் இல்லை
நம் காதல் இல்லையேல் இந்த காதலே இல்லை

கண்ணே.

எழுதியவர் : ravi.su (18-Feb-15, 7:00 pm)
Tanglish : inaintha kaikal
பார்வை : 860

மேலே