தத்துவ முத்துக்கள் சில
நம் எண்ணங்கள் அழகாக இருந்தால்
நம் செயல்களும் அழகாக இருக்கும்
உள்ளம் இருளாக இருந்தால்
நம் உடல் முழுவதும் இருளாக இருக்கும்
நம் வார்த்தைகள் சுத்தமாக இருந்தால்
பேசுவது இலகுவாக இருக்கும்
கொடுப்பது குறைவாக இருந்தாலும்
கொடுக்கும் மனம் நிறைவாக இருக்க வேண்டும்