வழியும் பழியும்

உலகாள உருசெய்த மதமன்று இறைவழி
உலகாளும் ஆசை பழி

எழுதியவர் : (19-Feb-15, 4:43 am)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 56

மேலே