உதவி

உலகமே முன்னால் செல்லட்டும்.......அதனால் என்ன...?

உனக்கான பாதையை நீயே செய்.....

உலகம் உருள உதவி கேட்பதில்லை,

உனக்காக உழைக்க விரல்கள் அழுவதில்லை....!

உண்மை உழைப்பில் உயர்ந்தவர் கோடி ....

உதவி நாடி உதிர்ந்தவர் மீதி.....!!!

எழுதியவர் : யோகி (19-Feb-15, 12:04 am)
Tanglish : kavithai
பார்வை : 91

மேலே