நினைவுகள் நிழலாய் - பூவிதழ்

நான் தனிமையில் நடக்கிறேன்
என்றவுடனே துணையாய் வந்து
கைகோர்த்து கொள்கிறது உன் நினைவு
முடிவிலா பயணமாய் !

எழுதியவர் : பூவிதழ் (20-Feb-15, 11:52 am)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 81

மேலே