பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - தமிழில்

(பிறந்தநாள் வாழ்த்து தமிழில் பாடுவதற்கு ஏற்றவாறு எழுதப்பட்டப் பாடல் )

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுவோம் - இனிய
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுவோம்!

மனத்தில் என்றும் இன்பம் சூழ...
மண்ணில் என்றும் சிறந்தே வாழ ...

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுவோம் - இனிய
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுவோம்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் __________(வாழ்த்துப் பெறுவோர் பெயர் ) - இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் __________(வாழ்த்துப் பெறுவோர் பெயர் )!

எழுதியவர் : தன்முகநம்பி (20-Feb-15, 7:47 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 1522

மேலே