மலைகள் சென்ரியு

*
இயற்கைப் பெருஞ் செல்வங்கள்
வெட்டிக் கொலைச் செய்கிறார்கள்
ஆதரவற்ற மலைகள்.
*
சிரித்துப் பார்த்தே யில்லை
கூத்துக் கலைஞன்
கட்டியங்காரன் மனைவி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (21-Feb-15, 9:29 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 114

மேலே