சேலை

கண்ணன்


ஏதும் உதவி


செய்திர்பானோ ...


அவள் சேலையை பறிக்க


முடியாமல் தோற்று போனேன் ...!




முடிவில்லாமல் வந்துகொண்டே இருகின்றது ...!




கண்ணிர் விட்டு களைத்து விட்டேன் ...!




வெங்காயம் ...!

எழுதியவர் : S R JEYNATHEN (20-Feb-15, 6:56 pm)
Tanglish : saelai
பார்வை : 931

மேலே