என் தேவதை தோழிக்கு
தேவதையே விடிந்தும் என்ன கோழி தூக்கம்
உனக்கு
நான் உன்னை கொஞ்சி கொஞ்சி எழுப்ப
உன் மனம் இன்னும் கேட்கும்
கண்களோ தூங்குவதாய் நடிக்கும்
எனக்கும் அந்த நடிப்பு பிடிக்கும்
அதனால்தான் நீ நடித்தாலும்
எழுப்புகிறேன் தூங்காத உன்னை