ஏனோ என்னை வெறுத்தாய்
நான் நேசிக்கும் ஒவ்வொரு மூட்சிக் காற்றிலும்
என்னவள் உன் நினைவு நீந்துதடி மானே !
மண்மேலே கண்கலங்கி நான் நடக்கையில் என் மனது ஆறுதலாக அலையுமடி !
உன் அழகிய புன்னகை நினைவுகளாக என்றும் என் மனதில்.