உயிர்த் தலம்

அழகாய்ப் பறந்தது ஈசல்,
அதன் உயிர்-
இறகில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Feb-15, 7:19 am)
பார்வை : 49

மேலே