கண்முன் கடவுளெனக் காண்

புல்லிலே பச்சைனிறம் பூக்களிலே வண்ணங்கள்
நெல்லில் மணியும் நிரப்பிடுவான்;-அல்லிலே
விண்மீன் மினுக்க அனுமதிக்கும் ஆதவனை
கண்முன் கடவுளெனக் காண்
புல்லிலே பச்சைனிறம் பூக்களிலே வண்ணங்கள்
நெல்லில் மணியும் நிரப்பிடுவான்; - அல்லிலே
விண்மீன் மினுக்க அனுமதிக்கும் ஆதவனை
கண்முன் கடவுளெனக் காண்