கிரிக்கெட் வெற்றி கிரிக்கெட் தோல்வி வாழ்த்தும் துக்கமும்ஒரே சேர அமைய வேண்டுமா வேண்டாமா

கிரிக்கெட் வெற்றி...! கிரிக்கெட் தோல்வி....! வாழ்த்தும் துக்கமும்...ஒரே சேர அமைய வேண்டுமா...? வேண்டாமா...?
தென் ஆப்பிரிக்கா அணியை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி வாழ்த்து....!
சப்போஸ் தோற்று போய் இருந்தால் மூன்று நாள் துக்கம் கடைபிடிப்பார்களோ...?
ஹிந்திய / இந்துத்துவா தேசிய வெறியை கிளப்பும் பார்ப்பனிய கிரிக்கெட் - ஐ கண்டிப்போம்....
கிரிக்கெட் விளையாட்டில் மாநிலத்திற்கு ஒரு தலித் என்று தேர்வு செய்ய வேண்டும்.....
பிற்படுத்தப்பட்டோர் வேண்டும்...
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வேண்டும்....
பழங்குடி மக்கள் மாநிலம் வாரியாக தேர்வு செய்யப்பட வேண்டும்....
ஏன்....மாற்றுத் திறனாளிகள் உட்பட வேண்டும்....
நாம சொல்வது ஐ.பி.எல்..உள்பட....!
அப்போ ஆதரிப்போம்....அதுவும் சில நிபந்தனைகளுடன்....
அதுவரை ஹிந்திய / பார்ப்பன கிரிக்கெட் விளையாட்டை எதிர்ப்போம்.....
என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்...!
- சங்கிலிக்கருப்பு -