என் நிழல்
என் நிழல் போல நீ தொடுருகிறாய்
என் நினைவெல்லாம் நீயாக இருக்கிறாய்
என் உயிர் என்று நான் உன்னை நினைக்க முடியவில்லை
என் மரணத்திருக்கு பிறகும் நீ இருப்பாய்
என் கருத்தில் தோன்றிய கவிதையே.....
என் நிழல் போல நீ தொடுருகிறாய்
என் நினைவெல்லாம் நீயாக இருக்கிறாய்
என் உயிர் என்று நான் உன்னை நினைக்க முடியவில்லை
என் மரணத்திருக்கு பிறகும் நீ இருப்பாய்
என் கருத்தில் தோன்றிய கவிதையே.....