குழந்தையின் சிரிப்பில்

மனிதனின் மேல் கடவுளின்
கோபமெல்லாம் ஒற்றை
நொடியில் தவடுபிடி ஆகிறது
குழந்தையின் சிரிப்பில்

எழுதியவர் : நவின் (23-Feb-15, 12:59 pm)
சேர்த்தது : நவின்
பார்வை : 665

மேலே