மயிலிறகு -3 - பூவிதழ்

புத்தகங்கள்
ஒளித்து வைத்திருக்கின்றன இன்னும்
எத்தனயோ முதல் காதலை தன்னுள்
மயிலிறகாய் !

எழுதியவர் : பூவிதழ் (23-Feb-15, 2:28 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 144

மேலே