நல்ல திரைப் படம்

வானம் வெளியிட்ட
வன்முறைப் படம்
செவ்வானம்........
ரத்தக் காட்சியை நீக்க
வந்த தணிக்கை குழு
இரவு..........
தணிக்கை முடிந்து
ரசிக்கச் சிரித்த....
அந்த...
ஹீரோயின் முகமோ
நிலவு....!!!!!
வானம் வெளியிட்ட
வன்முறைப் படம்
செவ்வானம்........
ரத்தக் காட்சியை நீக்க
வந்த தணிக்கை குழு
இரவு..........
தணிக்கை முடிந்து
ரசிக்கச் சிரித்த....
அந்த...
ஹீரோயின் முகமோ
நிலவு....!!!!!