புத்தி உரைத்தது
அழகாய் இருப்பதாய்
ஆணவத்தில்
இருந்தார்கள்
வெண்மதி
அவர்கள் மதிக்கு
அழகாய்
புத்தி உரைத்தது
பிறையாய் தேய்ந்து
நிலையாமையை
உணர்த்தியதன் மூலம் !
அழகாய் இருப்பதாய்
ஆணவத்தில்
இருந்தார்கள்
வெண்மதி
அவர்கள் மதிக்கு
அழகாய்
புத்தி உரைத்தது
பிறையாய் தேய்ந்து
நிலையாமையை
உணர்த்தியதன் மூலம் !