ஆதங்கம்

அன்பை தர அன்னை இருந்தும்
அறிவை தந்த தந்தையை இருந்தும்
உறவைத் தந்த நண்பன் இருந்தும்

ஆத்திரப்படக்கூட அவள் இல்லையே
என்று
ஆதங்கப்படத்தான் செய்கிறேன்....

எழுதியவர் : வினோத்சுப்பையா (24-Feb-15, 11:43 pm)
சேர்த்தது : வினோத்சுப்பையா
Tanglish : aathankam
பார்வை : 85

மேலே