காதலே கவனம்
உயிரை சுமப்பது பிறப்பு ...
உயிரை பரிமாறுவது காதல் ...
உயிராக மாறுவது வாழ்க்கை ...!!!
உயிரே ...
உண்மை காதலை நேசித்து ...
உண்மையாக வாழ்வோம் வா ...
உயிர் போகும் வரை உயிராய் ...
உறவோடு வாழ்வோம் வா ...!!!
காதல் உயிரையும் தரும்
உயிரையும் பறிக்கும்
காதலே கவனம் ....!!!