இ கு ஆ பா

தென்றல் வீசும் தேன்மலர்த் தோட்டம்
வண்டு பாடும்
வான்நிலா பார்க்கும்
பசுமை இலைகள் மெல்ல
மெல்ல அசைந்து ஆடும்
பூக்கள் எல்லாம் பாடி ஆடுமே !

-----கவின் சாரலன்
---இது இ கு ஆ பா

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-15, 5:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : i KU aa baa
பார்வை : 88

மேலே