இனியவனே.....!

இனியவனே.....!
எனக்கு எல்லாம் இனியவனே...!

கண்கள் காணும் பொருளெல்லாம்
எனக்கு இனியவனே...!

காது கேட்கும் குரல்
எல்லாம் அவன் குரலே....!


எழுதியவர் : (23-Jun-10, 3:10 pm)
சேர்த்தது : Sherly
பார்வை : 674

மேலே