திரை வரி -புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்

புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
--------------------------------------------------
படம் :பூக்களை பறிக்காதீர்கள்

எழுதியவர் : (27-Feb-15, 6:39 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே