வாழ்க்கை என்பது வானம் - நம்பிக்கை என்பது சிறகு

இறகா வேண்டும் பறக்க ? உண்மையில்
இதயம் வேண்டும் ஜெயிக்க...!!

நம்பிக்கை இருந்தால் போதும் - வாழ்வில்
நாளும் பொழுதும் வசந்தம்.....!!

தூக்கம் குறைப்போம் முதலில் - பிறகு
துணிந்து இறஙகுவோம் செயலில்....!!

நம்மை வெல்பவர் இல்லை - இனி
நம் தோளில் வெற்றி மாலை..!!

எழுதியவர் : ஹரி (28-Feb-15, 5:31 am)
பார்வை : 118

மேலே