வெட்டிக்கொலை

என்னை
வெட்டிவெட்டியே
கொலை செய்தாய்
என் கண்ணீரை பார்த்தும்
மேலும்
வெட்டி கொலை செய்தாய்
உன் தாகம் தணிந்தது
என் கண்ணீரால்
இப்படிக்கு
நிலம் !

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (28-Feb-15, 8:38 am)
பார்வை : 295

மேலே