பட்ஜெட் 2015
பற்றாக்குறை இல்லாத
பட்ஜட்டாக வாழ்க்கையை
பண்ணுவோமா நாமும்...?!
இதோ அதன் வரவினங்கள்
தேவையான பணம்
திருப்தியான மனம்
தன்னம்பிக்கை
புரிந்து கொள்ள ஒருவர்
புன்னகைக்க மட்டும் நேரம்
இதோ சில செலவிங்கள்
கவலை
கோபம்
தாழ்வுணர்ச்சி