உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்

உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
நான் இருந்தேன் வானிலே மேகமாய்
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

-படம் பூமணி

எழுதியவர் : (28-Feb-15, 4:09 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 96

மேலே