உறவுகளின் நேசம்

வாழ்க்கையில் சில தருணங்கள்
அன்பின் ஆழத்தை நினைவுகள்
ஊடாக புரியவைக்கும்
அப்போது தான் உறவுகளின்
நேசமே உள்ளத்திற்கு புரியும்
``````````````````````````````````````````````````````

எழுதியவர் : துளசி (28-Feb-15, 7:40 pm)
பார்வை : 171

மேலே