பிரிவு

என் காதணிகள்
குலுங்கவில்லை...
கை வளையல்
கலகலக்கவில்லை ....
கால் கொலுசு
சினுங்கவில்லை...
நெற்றிசுட்டி
ஆடவில்லை ....
ஆனால்...
உன் பிரிவால்
அனலிட்ட புழுவாய்
துடித்துக்கொண்டேஇருக்கிறது...
இதயம் மட்டும்...

எழுதியவர் : (28-Feb-15, 8:45 pm)
சேர்த்தது : வீரமனோகரி
Tanglish : pirivu
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே