இரவு வானம் - சிவனின் சிகை அலங்காரம்

சிவனுக்கும் நரை விழுந்ததோ
பிறை சூடிய ஜடா முடியில்
வெண்மேகம்......!!

எழுதியவர் : ஹரி (1-Mar-15, 12:39 am)
பார்வை : 297

மேலே