நிலவின் தனிக் குடித்தனம்

நிலாப் பெண்ணின்
புகுந்த வீடு
ஏரி.....!

விடியும்போது
தயாராகிறது
தனிக் குடித்தனத்துக்கு...!!

எழுதியவர் : ஹரி (1-Mar-15, 12:30 am)
பார்வை : 103

மேலே