பழுத்த இலையாய்

நேற்றுவரை பெற்றோரோடு ஒட்டி இருந்தேன்
பலமான மரத்தில் பச்சை இலையை போல
ஆனால் இன்று வீசிய உன் பார்வையின் மெல்லிய காற்றிலேயே
பலமிழந்து தெருவில் விழுந்துவிட்டேன் பழுத்த இலையாய்....

எழுதியவர் : கந்தப்பன் பிரசாந்த் (1-Mar-15, 12:19 pm)
பார்வை : 75

மேலே