உன் நினைவு

வெளியே பனி பொழிகிறது
எனக்குள்ளே குளிர்
பரவுகிறது......

ஒரு இடம் மட்டும்
சூடாய் இருக்கிறது ..

கை வைத்தால் வெப்பம்
உடலெங்கும் தாவுகிறது ....

அந்த இடம் இதயம்
காரணம் அதற்குள் உன்
நினைவு ...........

எழுதியவர் : fasrina (2-Mar-15, 9:06 am)
Tanglish : un ninaivu
பார்வை : 121

மேலே