அழைக்கிறேன் என்னோடு

என் ஆசைகளோ உன் ஒருவளோடு !

என் அன்புகளோ உன் ஒருளுக்கே முழுதோடு !


நட்சத்திரமோ நிலவோ வானோடு !

நான் ரசிக்கும் கண்மணி என் மனதோடு !


அழைத்தேனடி அன்போடு நீ என்னுட வராமல் போனால் அழுவேனே நாளும் உன் நினைவுடு அன்பே அன்பே .

எழுதியவர் : ravi.su (2-Mar-15, 9:23 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : azaikkiren ennodu
பார்வை : 66

மேலே