அவளும் பேருந்தும்
பேருந்துகள்
அழகானவை...
அழகாக்கப்ப்ட்டவை அவளால்...
அவளை எனக்கு
அறிமுகப்படுத்தியவை ...
எல்லாப் பேருந்துகளும்
சாதாரணமாய் கடந்து போகும்
ஆனால்
அவள் ஊர் வழி செல்லும்
பெருந்தகள் மட்டும்
சாகாரணமாய் உன் நினைவுகளை
எல்லை இல்லாமல்
ஏற்றி விட்டு செல்லும் ...
கூட்ட நெரிசல்கள்
உன்னை அருகில் காட்டின ...
காதல் நெருங்கி வர
அனுமதிக்க காரணமாயின...