அழகாகிறது

அலை மோதியே
அழகாகும் பாறை போல...
அன்பில் மோதியே
அழகாகிறது நாம் காதல்....

எழுதியவர் : கார்த்திக் காயத்ரியின் உ (2-Mar-15, 12:19 pm)
Tanglish : azhagagirathu
பார்வை : 145

மேலே