எப்படி இத்தனை அழகு உன் பேரில்


என் அத்தனை kavithaigalaiyum திருத்தம்

செய்கிறேன் மேலும் அழகு படுத்த உன்

பேரை விட அழகாய் இருக்க எல்லாம்

வீண்தான்


எதுவும் செய்யாமல் உன் பேர் அழகாய்

எழுதியவர் : rudhran (25-Apr-11, 7:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 354

மேலே