காதல் இன்பாக்ஸ்

நீ எனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள்
ஒவொவ்ன்றும் நீ என்மேல் எய்யும் அம்புகளே

நீ எய்த அம்புகள்
அனைத்தும் நிரம்பி வழிகிறது
என் இன்பாக்ஸ்-ல்

எழுதியவர் : தீனா (2-Mar-15, 9:20 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
Tanglish : kaadhal inbox
பார்வை : 61

மேலே