தோழியின் மனப்போராட்டம்
தோழியே
நான் அறிவேன் உனது தவிப்பு
நடப்புக்கும் காதலுக்கும் இடையே
சிக்கி எங்கு காதல் சொல்லி விடுவேனோ
என்று நீயும் நீ சொல்லி விடுவாயோ என்று
நானும் உள்ளுக்குள் பயந்தாலும்
உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
நமக்குள் இருப்பது என்றும்
புனிதமான நட்பு மட்டும் என்று