அம்மாவின் கவிதை

அம்மா எனும்சொல் முதல்கவி தையன்றோ
அம்மா உரைத்தால் கவிதையா என்றனள்
அம்மா உரைத்தால் கவிதானே அன்னையே
அம்மாவுன் இன்கவிதை நான்

------கவின் சாரலன்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-Mar-15, 5:33 pm)
பார்வை : 253

மேலே