சின்ன சின்ன பாக்கள்
மாங்கல்யம் தந்துனானே பாடியது ரேடியோ
பெண்ணிடமிருந்து வந்தது கண்ணீர்
செவ்வாய் தோஷம்....
அழகிய சிரிப்பில்
மயங்கியது சோலை
பூக்கள்....
அவசர உலகில்
புன்னகைக்க மறுக்கிறது
மனித முகம்...
பொன் நகை இல்லா
புன்னகை முகம்
அம்மா...