குழந்தை அவள் அழ காரணம்

உலகில்...
குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கு
ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள்...!
உண்மையில்..
என் காதலி குழந்தையாய்
பிறந்தபோது அவள் அழுததிற்கு..
காரணம் ஒன்றே ஒன்று ...
என்னை அருகில் அவள் காணாததே....! @};-

{{ பிகு ... நான் சொல்லவில்லை ... அவள் சொன்னது..!!..}}

எழுதியவர் : (4-Mar-15, 6:47 pm)
பார்வை : 126

மேலே