கனவு

கிழிசல்களாய் எனது கருத்தில்
உள்ளது கற்பனைகள்

ஊசி நூல் எடுத்துவந்து அதனைக்
கோர்ப்பார் எவரோ???

உதிரும் இலைகளாய் எனது வாழ்க்கையில்
உதிர்கிறது சந்தோஷங்கள்

பாச நீர் ஊற்றி என் ஜீவனை
உயிர்ப்பிப்பார் எவரோ???

எழுதியவர் : Maduradevi (5-Mar-15, 11:30 am)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : kanavu
பார்வை : 61

மேலே