தாரகை

திருமணம் ஆகாமலே
தந்தை ஆனேன்....
கடவுள் கொடுத்த தங்கையெனும்
அன்பு வரத்தால் !
கர்ப்பம் தரிக்காமலே
தாயும் ஆனேன்...
என் தங்கையெனும் தாரகையை
நெஞ்சில் சுமந்த நாள் முதலாய் !

எழுதியவர் : வினு (5-Mar-15, 5:03 pm)
Tanglish : thaaragai
பார்வை : 381

மேலே